வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது - நவீன் பட்நாயக்!! - Seithipunal
Seithipunal


நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தலிலும் படுதோல்வி அடைந்த நிலையில், அனைவரும் வி.கே பாண்டியன் காரணம் என குற்றம் சாட்டி வருகிறார்கள். மிகுந்த நிலையில் விஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் வி.கே பாட்டினை குறை சொல்வது துரதிஷ்டவசமானது என கூறியுள்ளார்.

 ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒடிசா மாநிலத்தில் அவார வெற்றி பெற்றுள்ளது. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கன் பிஜு ஜனதா தளம் குடிச மாநிலத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் ஆக  நவீன் பட்நாயக் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நவீன் பட்நாயகியின் அரசியல் வாரிசாக விகே பாண்டிய நெருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவீன் பட்நாயக் மறுத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நவீன் பட்நாயக் பேசுகையில், கடந்த பத்து ஆண்டுகளாக பல துறைகளில் வி.கே பாண்டியன் சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார்.

வி.கே பாண்டியன் கடும் உழைப்பாளி. குருண காலத்தில் அவர் செய்த சேவை மகத்தானது. தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்களின் கையில் தான் உள்ளது. பிகே பாண்டியனை குறை சொல்வது துரதிஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Blaming VK Pandiyan is unfortunate Naveen Patnaik


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->