2021-22ம் நிதியாண்டில் பாஜகவிற்கு இல்லவளவு கோடி ரூபாய் நன்கொடையா?!  - Seithipunal
Seithipunal


கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாஜகவிற்கு  ரூ.614 கோடியும், காங்கிரசுக்கு ரூ.95.45 கோடியும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக (ஏடிஆர்ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு) தகவல் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:


 

கடந்த 2021-ம் நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை எண்ணிக்கை : 

மொத்தம் 7,141 நன்கொடைகள் தேசிய கட்சிகளுக்கு வழங்கபட்டுள்ளன. இதன் மதிப்பு 780.77 கோடி ரூபாய்.

பாஜகவுக்கு 4,957 நன்கொடைகள் (இதன் மதிப்பு 614.626 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளன. 

காங்கிரஸ் கட்சிக்கு 1,255 நன்கொடைகள் (இதன் மதிப்பு 95.45 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளன. 


கடந்த 2020-21ம் நிதியாண்டை காட்டிலும் 31.50 சதவீதம் (கிட்டத்தட்ட 187 கோடி ரூபாய்) அதிகமாக தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இதில், பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடை 28.71 சதவீதம் (2020-21ம் நிதியாண்டில் 477.545 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கு 28 சதவீதம் (2020-21ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 74.524 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Congress donation ammount year 2020 2021


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->