குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து..மேலும் ஒரு மாநிலத்தில் பகவத்கீதை பாடத்திட்டத்தில் சேர்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏற்கனவே கர்நாடகம் மற்றும் குஜராத்தில் பகவத் கீதை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது நிலையில் தற்போது இமாச்சல பிரதேச மாநிலத்திலும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இமாச்சல பிரதேச மாநில கல்வித் துறை அமைச்சர் கூறியபோது ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதையை கற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கர்நாடகா குஜராத்தை தொடர்ந்து இமாச்சல பிரதேச மாநிலத்திலும் பகவத் கீதை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் மூன்றாவது மாநிலமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhavad Geetha school book of himachal Pradesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->