ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்..விமானசேவைகள் பாதிப்பு!! - Seithipunal
Seithipunal


ஏர் இந்தியா ஊழியர்களின் தீடிர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களின் வேலை நிறுத்ததால், பெங்களூர் - டெல்லி , கோழிக்கோடு - துபாய், குவைத் -தோகா விமானங்களும் திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரிலிருந்து இயக்கப்படும் விமானங்கள் என  அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து சுமார் 70 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களிடம் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air India employees strike suddenly Airline services affected


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->