நடுவானில் பறந்த விமானத்தின் இருந்து PAN PAN சமிக்ஞை; கொல்கத்தாவில் தரையிறங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானம்; பெரும் விபத்து தவிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு துருக்கி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்த போது விமானத்தின் வலது என்ஜினில் தீப்பிடித்துள்ளது. உடனடியாக விமானி அபாய எச்சரிக்கை விடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் திடீரென வலது என்ஜின் தீப்பிடித்து எரிவதாக விமானி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து PAN PAN என சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், விமானத்தை கொல்கத்தாவில் இறக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து குறித்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் கொல்கத்தாவில் பத்திரகமாக தரையிறங்கியது. 

விமானம் தரையிறங்குவதற்கு முன் முழு எமர்ஜென்சி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Turkish Airlines flight made an emergency landing in Kolkata after a sudden fire broke out in the aircrafts engine


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->