வெட்ட வெட்ட உடல் முழுவதும் முடி வளரும் விநோத நோயால் இளைஞர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


17 வயது இளைஞர் ஒருவருக்கு உடல் முழுவதும் முடி வளரும் விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் 17 வயது இளைஞர் லலித். இவர் அப்பகுதியில் உள்ள பத்து வருகிறார். இந்த நிலையில் Werewolf Syndrome என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.‌ இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாணவன் லலித்துக்கு உடல் முழுவதும் முடி வளர்ந்துள்ளது. 

அதனை வெட்டினாலும் திரும்ப வளர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அவருடன் படிகக்கும் மாணவர்கள் கிண்டல் செய்து ஒதுக்கி வருகின்றனர். மேலும், அந்த மாணவன் லலித்துடன் பழகவும் பயப்படுகின்றனர்.

இந்த நோயினால் உலக அளவில் இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நோய் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 old boy affected Werewolf Syndrome in madhya pradesh


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal