ராஜஸ்தான் சுரங்க விபத்து.. ஒருவர் பலி; 14 பேர் உயிருடன் மீட்பு.!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜூனுவில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் உட்பட 15 பேர் சோதனை செய்ய நேற்று இரவு லிப்ட் மூலம் சுரங்கம் பகுதிக்கு சென்றனர். 

அவர்கள் சென்ற லீஃப்ட் அறுந்து விழுந்து சுமார் 577 மீட்டர் ஆழத்தில் மேற்குவங்க வருமானவரித்துறை அதிகாரியில் உட்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர். 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் 5 மணி நேரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 577 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட 15 பேரில் 14 பேரை உயிருடன் மீட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 people rescued 1 died in Rajasthan mine lift accident


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->