வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.! - Seithipunal
Seithipunal


ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு பன்னிரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையால், பொதுமக்கள் பணம் எடுப்பதற்கும், செலுத்துவதற்கும் கடும் அவதிக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படும்.

இந்தியாவில், வங்கிகளுக்கு பொதுவாக இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அரசு விடுமுறை நாட்களிலும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. 

ஆனால் ஒருசில வங்கிகள் மதியத்திற்கு மேல் குறிப்பிட்ட சேவைகள் செயல்படாது என்று அறிவித்துள்ளன. இதனால், பணப்பரிமாற்றம் இல்லையென்றால் மக்கள் தடுமாறும் நிலை ஏற்படும். இந்த விவரம் தெரிந்தவர்கள் அலைபேசிகளிலே வங்கி கணக்குகளை பராமரிக்கின்றனர். 

இந்த நிலையில், இந்த 2024 ஆம் ஆண்டில் ஜனவரியில் மட்டும் வங்கிகளுக்கு ஆங்கில புத்தாண்டு, 2,3வது சனி, தைப்பூசம், குடியரசு தினம், ஞாயிற்றுக்கிழமை என்று மொத்தம் 12 நாட்களுக்கு விடுமுறை உள்ளது. இதனால் மக்கள் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற தடுமாறும் நிலையுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 days bank holiday in india


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->