நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? : இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் மிக அடர்த்தியாக வளரும்.
வயதாக வயதாக நரைமுடி பிரச்சனையும் கையோடு வர தொடங்கி விடும். அவ்வாறு வரும் நரை முடிகளை வர விடாமல் தடுக்கவும், வந்த நரை முடிகளை கறுப்பாக்கவும் கடுகு எண்ணையை பயன்படுத்தலாம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த கடுகு எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் மிக அடர்த்தியாக வளரும்.

வட இந்திய பெண்களின் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம். கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும்.
எனவே எளிதில் கூந்தல் வறட்சி அடையாது. பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மெல்லிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும். இந்த குறிப்புகளை பின்பற்றி தலைமுடியை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
English Summary
If you use this oil one day a day, the hair grows very dense.