புரதம் மட்டுமல்ல.. பாசிப்பருப்பில் இவ்வளவு இருக்கா.?!
Pasipparuppu Benefits In Tamil
பாசிப்பருப்பு சைவ உணவுகளையே சிறந்த உணவாகும். இது புரதச்சத்தின் சிறந்த மூலமாக இருக்கக்கூடிய சைவ உணவாகும். இதில், புரதச்சத்து தவிர வைட்டமின் இ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவையும் நிறைந்துள்ளன.
பாசிப்பருப்பு கோலிசிஸ்டோகினின் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுகிறது. இதன் காரணமாக நமது உடலின் மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறைப்பிலும் நம் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாசிப்பருப்பில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து நம் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது இதயத்துடிப்பை சீராக வைக்க உதவுகிறது.
பாசிப்பருப்பு குறைவான கிளைசெமிக் அளவை கொண்டுள்ளது. இது நம் உடலின் இன்சுலின், குளுக்கோஸ் மற்றும் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது.
பாசிப்பருப்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ப்யூட்ரேட் என்ற கொழுப்பு அமிலம் நம் சுவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இது வாயு திரட்சியைத் தடுப்பதோடு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
English Summary
Pasipparuppu Benefits In Tamil