ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த 'கற்பூரவள்ளி' சாப்பிடுவதால் என்ன பயன்?  - Seithipunal
Seithipunal


* கற்பூரவள்ளி மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடி. இதில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. 

* மனக் கோளாறுகளை சரி செய்யும். சிறுநீரை எளிதில் வெளிக்கொணரும். ரத்த கசிவு, இரத்த கட்டிகள் போன்றவற்றின் மீது கற்பூரவள்ளி இலையை அரைத்து கட்டினால் விரைவில் குணமடையும். 

* தசை சுருக்கத்தை தடுக்கும். கற்பூரவள்ளியின் தண்டுகள், இலைகள் இரண்டுமே மருத்துவ பயன்கள் தரக்கூடியவை. 

* இதனை சாப்பிடுவதன் மூலம் இரும்பல், சளி போன்ற நோய்கள் வராமல் இருக்கும். கற்பூரவள்ளி வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சலை தணிக்கும் மருந்தாகவும்  பயன்படுகிறது. 

* கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து பருகினால் இரும்பல், சளி, காய்ச்சல் குணமாகும். கற்பூரவள்ளி இலை சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இரும்பல் வராது. 

* கற்பூரவள்ளி இலை சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மார்பு சளி விரைவில் குணமடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karpuravalli leaf health benefits


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->