முதுகுவலியை அடித்து விரட்டும் முருங்கை கீரை கஞ்சி.!!
how to make murungai keerai kanji
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி
பாசிப்பருப்பு
முருங்கைக்கீரை
மிளகு
சீரகம்
வெந்தயம்
ஏலக்காய்
சுக்கு
உப்பு
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும் தேவையான அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் வீதம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து பரிமாறினால் முதுகுவலி, இடுப்பு வலி குணமாகும்.
English Summary
how to make murungai keerai kanji