நாவில் எச்சில் ஊற வைக்கும் கோவைக்காய் வறுவல்.!!
kovaikkai varuval recepie
தேவையானவை:-
கோவைக்காய்
மிளகாய்த்தூள்,
மல்லி தூள்
மஞ்சள் தூள்
கடலை மாவு
உப்பு
எண்ணெய்
செய்முறை:-
கோவைக்காயை சிறிய துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள் மஞ்சள்தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கிளறி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அதனை ஒரு வானலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு நன்கு வதக்கி பொரித்து எடுத்தால் சுவையான கோவைக்காய் வறுவல் தயார்.
English Summary
kovaikkai varuval recepie