கொத்தமல்லி தோசை எப்படி செய்வது?
how to make koththamalli dosai
தேவையான பொருட்கள்:-
புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், உப்பு, தண்ணீர், எண்ணெய்.
செய்முறை:-
முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக ஊறவைத்து கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கொத்தமல்லி தழை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.
இதனை புளிக்க வைத்து தோசை கல்லில் தோசை போல் வார்த்து எடுத்தல் சுவையான கொத்தமல்லி தழை தோசை தயார்.
English Summary
how to make koththamalli dosai