நரம்பு தளர்ச்சி குணமாக உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன? - Seithipunal
Seithipunal


* சாப்பிடும் உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்துக்கொள்ள நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* பலாப்பிஞ்சுவை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* பச்சை வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* தூங்குவதற்கு முன் கடுக்காய் பவுடரை ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிதளவு கலந்து அருந்தி வர நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.

* கசகசாவை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு வர கூடிய விரைவில் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரையை நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பகல் உணவில் சேர்த்து கொள்ள நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* அனைத்து உணவிலும் சிறிதளவு மஞ்சள், வெந்தயம் சேர்த்து கொள்வதால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to clear Nervousness


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->