படுக்கையறையை பரபரப்பாக வைக்க சமயலறையில் இருக்கு ரகசியம்.!  - Seithipunal
Seithipunal


நம் வீட்டில் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பொருள் வெந்தயம்.

வாசனைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு.

இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை.

தற்போது ,விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.இது பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு.

வெந்தய விதை மற்றும் கீரை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்தவை.வெந்தயத்தில் saponins எனப்படும் மூலப் பொருள் கலந்துள்ளது.

இது ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட, பாலியல் ஹார்மோன்களை பலப்படுத்தக்கூடியது.

படுக்கை அறையை சூடாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how busy with partner in bedroom


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal