மதிய நேரத்தில்.. சாப்பிடவே கூடாத உணவுகள்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


மதிய நேரத்தில் சாப்பிடவே கூடாத உணவு வகைகள் குறித்து பார்க்கலாம். 

மதியம் சூப் சாப்பிட்டால் அதிகமாக பசி எடுக்கும். இதனால், கூடுதலாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கலாம்.

சிலர் பழ ஜூசை சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவதால் உங்களுக்கு மீண்டும் சில நிமிடங்களில் பசிக்க ஆரம்பிக்கும்.

இதனால், உங்களுக்கு வறுத்த, பொறித்த உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். 

பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவை சாப்பிடுவதால் உடல் எடை ஏறக்கூடும்.

பர்கர், பீட்சா, பிரைடு ரைஸ் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். 

இதனால், மலச்சிக்கல், உடல் பருமன் ஏற்படும். பிரட் போன்ற உணவுகளை எடுக்க வேண்டாம். 

சாலட் போன்ற குறைந்த கலோரிகள் கொண்ட உணவை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. 

மதிய நேரத்தில் புரதங்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not feed This Food at afternoon time


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->