நீரிழிவு நோயாளிகளுக்கு சுகர் லெவலை கட்டுப்படுத்தும் உணவு முறைகள் இதோ.!
Diabetic patients should eat These foods to Control sugar level
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவர்கள் சாப்பிடும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வகையில் உணவுகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். முழு தானியங்கள், புரத வகைகள் ,பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் குறைந்த கொழுப்புகள் உடைய மாவு சத்துக்கள் இல்லாத, முழு தானிய உணவுகள், கோதுமை ரொட்டிகள், ப்ரோக்கோலி, முட்டை, காய்கறிகள், மீன் பழங்கள், தயிர், பால், வாழைப்பழம், ஆப்பிள் பழம், முலாம்பழம், தக்காளி, நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.
மேலும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
English Summary
Diabetic patients should eat These foods to Control sugar level