தேங்காய் பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!  - Seithipunal
Seithipunal


* தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி. பருவ கால தொற்று நோய்களிலிருந்து தேங்காய்ப்பூ முழுமையாக பாதுகாக்கும். தைராய்டு பிரச்சனை பாதிக்கப்பட்டவர் தேங்காய் பூ சாப்பிடுவதால் தைராய்டு குணமடையும். 

* தேங்காய் பூ சாப்பிடுவதால் உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழும்பு சேராமல் வேகமாக உடல் எடை குறையும். 

* புற்றுநோய் செல்கள் உடலில் இருந்து வெளியேறுவதற்கு தேங்காய் பூ உதவுகிறது. தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக அளவிலான சக்திகள் நிறைந்துள்ளது. 

* தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்காக அதிகரிக்கும். இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருந்தாக உதவுகிறது.

* இதில் உள்ள வைட்டமின் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. தேங்காய் பூவில் முக்கியமாக முதுமையை தடுக்கும் ஆண்டி ஆக்சிடேட் அதிகமாக உள்ளது. தோலில் ஏற்படும் சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். 

* சிறுநீரகம் பாதிப்பை குறைக்க தேங்காய் பூ நல்ல மருந்தாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக சிறுநீரகத்தை வைத்துக்கொள்ள தேங்காய் பூ உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coconut flower benefits tamil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->