மருத்துவ பயன்கள் நிறைந்த ''குடைமிளகாய்'' சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..!  - Seithipunal
Seithipunal


* பொதுவாக மிளகாய் என்றால் சாப்பிடுவதற்கு அனைவரும் பயப்படுவார்கள். பச்சை மிளகாய் போல் குடைமிளகாய் இருக்காது. சுவையும் இருக்காது. இதில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. 

* சித்த மருத்துவத்திலும் குடைமிளகாய் அதிக அளவில் பயன்படுகிறது. குடைமிளகாய் சாப்பிடுவதால் உடல் எடை குறைய உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக அளவில் குடைமிளகாய் சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் அளவு சீராகும். 

 

* குடைமிளகாயில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளதால் இளம் உடல் அழகை தரும். மேலும் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

* இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் தோல் சுருக்கம், கருமை, வறண்ட தன்மை போன்றவை நீங்கும். மூட்டு வலி இருப்பவர்கள் தினமும் குடைமிளகாய் சாப்பிடுவதால் குணமடையும். 

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடைமிளகாய் சாப்பிடுவதால் கண்ணுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சிறு வயதில் குடைமிளகாயை உட்கொண்டால் கண் பார்வை தெளிவாக தெரியும். 

* இதில் உள்ள வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. குடைமிளகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

capsicum medicinal benefits


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?




Seithipunal
--> -->