பானிபூரியை தவிர்கிறீர்களா? நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! - Seithipunal
Seithipunal


நம்மில் பெரும்பாலானோருக்கு பானிப்பூரி என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. பானிப்பூரி சாப்பிட்டால் ஆரோக்கிய கேடு    என பலர் ஒதுக்கிவிடுவர். குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள் பானிப்பூரி பக்கமே திரும்பமாட்டார்கள். ஆனால், பானிப்பூரியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன். அவை என்னென்ன என்று பார்போம்.

உடல் எடை இழப்பு:

பானிப்பூரியில் உள்ள நீர் காரமாகவும், சூடாகவும் இருப்பதால் பசியை குறைத்து உடல் எடை குறைக்க உதவும். டயட்டில் உள்ளவர்கள் பானிப்பூரி சபபிட்டு வர உடல் எடையை குறைக்க உதவும்.

மவுத் அல்சர் குமட்டல், எரிச்சல் :

பானிப்பூரி நீரில் பல விதமான மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால், வாய்ப்புண்களை குணமாக்க உதவும். அதே போல திடீர் மூட் ஸ்விங் உள்ளவர்கள் பானிப்பூரி சாப்பிட்டால் உடனடியாக மாற்றம் ஏற்படும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடைகளில் வாங்கும் பானிப்பூரி சுகாதாரமாக இருக்காது என நினைத்தீர்கள் என்றால் வீட்டிலேயே பானிப்பூரி செய்து சாப்பிடுங்கள். பானிப்பூரி நீரில் புதினா, கொத்தமல்லி சேர்த்து செய்வதால் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benifits Paani Poori


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->