இனி காலையில் லெமன் வாட்டர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்..! - Seithipunal
Seithipunal


காலையில் எழுந்து சிலர் லெமன் வாட்டர்  குடிப்பர். பலர் வெவ்வேறு காரணங்களுக்காக இவற்றை அருந்துவர். லெமன் வாட்டரின் புளிப்பு மற்றும் அதில் லேசாக நாம் கலக்கும் சர்க்கரை அல்லது ன் இனிப்பு இரண்டும் சேர்ந்து தரும் கலவையான சுவைக்கு பலருக்கும் பிடிக்கும். நமது ஆரோக்கியத்திற்கு பல  நன்மைகள் கிடைக்கின்றன.

ஊட்டச்சத்துக்கள்: எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இதில் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் அதிகம் உள்ளன.

ஸ்கின் கண்டிஷனை மேம்படுத்தும்  :  நமது சருமத்தை ஆக்ஸிஜனேற்றியாக வைத்திருக்க எலுமிச்சை உதவும்.  இதனால் சரும சுருக்கங்கள், முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கும்.

ரத்த அழுத்தம் : இதில் காணப்படும் பல மினரல்ஸ்கள் ரத்த அழுத்ததை குறைக்க முக்கியபங்காற்றும். கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இதனை பருகிவர ரத்த அழுத்தம் குறையும்.

செரிமான மேம்பாடு : சூடான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சிறிது ஆறிய பிறகு வெதுவெதுப்பாக குடித்து  வர மலசிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benifits Drinking lemon water


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->