சோம்பலை முறிக்கும் சோம்பு தண்ணீர்.!!
benefits of sombu water
சோம்பை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* பசி உணர்வு தூண்டும்
* செரிமான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு
* சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கும்.
* கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும்.
* ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும்.
* தொப்பை குறைந்து கட்டுடல் உருவாகும்.
* வளர்ச்சிதை மாற்றத்தை சரிசெய்யும்.
* மூளை சுறுசுறுப்பு, புத்துணர்ச்சிக்கு உதவும்.