பாசுமதி அரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
benefits of pasumathi rice
பாசுமதி அரிசியில் குறைந்த கிளை செமிக் இன்டெக்ஸ் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த அரிசியை சாப்பிடுவதால் வகை இரண்டு நீரிழிவு நோயின் அபாயம் குறையும்.
பாசுமதி அரிசியில் வைட்டமின் பி மற்றும் துத்தநாகம் இருப்பதால் பளபளப்பான சருமத்திற்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கும் உதவுகிறது.
கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் பாஸ்மதி அரிசியில் குறைவாக உள்ளதால் ஆரோக்கியமான இருதய செயல்பாட்டிற்கு பங்களிக்கும்.
வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பாஸ்மதி அரிசியில் நிறைந்துள்ளன இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துகிறது.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் செல்களை பாதுகாப்பதிலும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
English Summary
benefits of pasumathi rice