நாவற்பழத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.!
Benefits of Naval Palam Health Tips
சீசன் காலங்களில் அதிகளவு குறைந்த விலையில் கிடைக்கும் நாவல் பழங்களை நாம் கட்டாயம் உண்டு மகிழ்ந்திருப்போம். நாவல் பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது. உடலுக்கு பலவித நன்மைகளை ஏற்படுத்தும் வைட்டமின் சி போன்ற பல வைட்டமின் சத்துக்கள் இருக்கிறது.
நாவல் பழத்தில் உள்ள விதை சர்க்கரை நோயாளிகளுக்கு அளப்பரிய நன்மையை செய்கிறது. நாவல் பழத்தினால் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, கல்லீரல் பிரச்சனை, சிறுநீர்ப்பை மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.

நாவல் பழத்தில் உள்ள வைட்டமின் சி மூலமாக சரும ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உரோமம் ஆரோக்கியமாகிறது. நாவற்பழம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. தோல் தொடர்பான பிரச்சனையை சரி செய்கிறது. அல்சர் மற்றும் குடற்புண் போன்ற பிரச்சனைகள் சரியாகவும், இதய பிரச்சனைகள் சரியாகவும், ரத்த சோகை பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of Naval Palam Health Tips