முடக்கத்தான் கீரையின் மருத்துவ மகத்துவம் என்ன?..! - Seithipunal
Seithipunal


நாம் தினமும் நமது உடலை கண்டிப்பாக நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், நமது உடலுக்கு சத்துக்களை வழங்கும் முடக்கத்தான் கீரை தொடர்பாக தகவல் அறிந்து கொள்வோம். 

இரு கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொண்டு சிறுசிறு துண்டுகளாக எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் நான்கு பற்கள் பூண்டு, சிறியளவிலான இஞ்சி, சிறியளவிலான வெங்காயம், மிளகு, சீரகம், தே. கரண்டி எண்ணெய் சேர்த்து வதக்கி தினமும் துவையல் போல சாப்பிடலாம். 

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை சரியாகும். முடக்கத்தான் கீரையை தோசை மாவுடன் சேர்த்து, தோசை போலவும் சாப்பிடலாம். முதுகு தண்டுவட பிரச்சனை இருப்பவர்கள், மாதவிலக்கு நிறைவு பெற்றதும் ஏற்படும் எலும்பு தேய்மான பிரச்சனை, கீல்பிடிப்பு, கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Mudakkathan keerai Health tips


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->