பிராக்கோலியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..! - Seithipunal
Seithipunal


பார்ப்பதற்கு காளிஃப்ளவர் போன்று இருக்கும் இந்த பிராக்கோலி சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. பிராக்கோலிஉணவில் சேர்ப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.

பிராக்கோலி சாப்பிடுவதால் சிஆர்பி அல்லது சி-ரியாக்டிவ் புரதம், இரத்தத்தில் உள்ள அளவுகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

ப்ராக்லி அதிகம் சாப்பிட்ட பெண்கள் விரிவான கட்டமைப்பு இரத்த நோய்க்கான முக்கிய அறிகுறியான பெருநாடியில் (aorta) கால்சியம் சேர்வது குறைவாக ஆய்வில் கண்டறிந்தனர்.

பிராக்கோலி புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என்பது முழுமையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அதனை உட்கொள்வதால் நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்களின் குறைந்த ஆபத்துடன் இணைக்கும் ஆதாரங்களை நிரூபிக்கின்றன என்று தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். பிராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையைச் சரிசெய்யும். இளநரை வருவதைத் தடுக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கும். மூளையின் திறனை அதிகரிக்கும். இப்படி பல நன்மைகள் கொண்ட பிராக்கோலியை நாம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits broccoli


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->