சிறுநீரக கற்களை நீக்கக்கூடிய பப்ளிமாஸ் பழம்.! இத்தனை நாளா தெரியாம போச்சே.!
Bablimass Fruit benefits in Tamil
பப்ளிமாஸ் பழத்தின் நன்மைகள் :
இது உடம்புக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும், இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பப்ளிமாஸ் பழம் கிராமப்புறங்களில் அதிகம் கிடைக்கும்.
இந்த பழம் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்கும். உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். இந்த பப்பலி மாஸ் பழம் நம் உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

சளித்தொல்லை இருப்பவர்கள் இதை அதிகம் சாப்பிடக் கூடாது, இந்த பழம் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கும் மற்றும் புற்று நோயை குறைக்கும் தன்மை உடையது.
இது, விட்டமின்ஸ், மக்னீசியம், மினரல்ஸ், நிறைந்தது. கிட்னியில் கல் இருப்பவர்களுக்கு இது நல்ல பலனை கொடுக்கும்.
English Summary
Bablimass Fruit benefits in Tamil