ஒரே மாதத்தில் 5 உயிர்கள் பலி...!அமீபிக் காய்ச்சல் பின்னணியில் என்ன...?
5 lives lost in one month What behind amoebic fever
கேரளாவில் சமீப காலமாக மக்களை பல்வேறு நோய்கள் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன. அதில் அமீபிக் மூளைக் காய்ச்சல் பலரை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மலப்புரம் 52 வயது ரம்லா, கோழிக்கோடு ஓமசேரியில் 3 மாத ஆண் குழந்தை 'சுல்தான்பத்தேரி ரதீஷ்'மற்றும் தாமரசேரியில் 9 வயது சிறுமி உள்ளிட்டோர் இதற்குப் பலியாகி உள்ளனர்.
அதுமட்டுமின்றி,கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மலப்புரம் வாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஒரே மாதத்தில் 5 பேர் உயிரிழந்தது கேரளா மக்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் மக்கள் அளவிற்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.
English Summary
5 lives lost in one month What behind amoebic fever