ஓபிஎஸ்-க்கு போட்டியாக திமுக சார்பில் களமிறங்கபோவது இவரா.?! தொகுதியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. 

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளாக பார்க்கப்படும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்துடன் அனைத்து தொகுதிகளிலும் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. 

அதிமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து வந்தார். திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் திமுகவில் சேர்ந்தார். 

இத்தகைய, சூழலில் தற்போது தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் அவரை எதிர்த்து போட்டியிட திமுக சார்பில் அனுமதி அளிக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangatamilselvan may in podi constituency


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal