பிள்ளையார் கனவில் வந்தால் என்ன நடக்கும்?
பிள்ளையார் கனவில் வந்தால் என்ன நடக்கும்?
பிள்ளையார் கனவில் வந்தால் என்ன நடக்கும்?
இன்றைய பதிவில் கனவு பலன்கள் சிலவற்றை பற்றி காண்போம்.
1. தங்கத்தை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.
2. வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லது அல்ல.
3. விநாயகரை கனவில் கண்டால், செய்யும் செயல்களில் இருந்த வந்த தடைகள் அகலும்.
4. எதிர் வீட்டில் சிம்ம லக்னம் உள்ளவர் இருந்தால், உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
5. காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால், எதிர்பார்த்த தனவரவில் இழுபறி நிலை உண்டாகி, பின்பு லாபம் கிடைக்கும்.
6. இறந்த ஒருவருக்கு நான் மாலை போடுவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் வரும்.
7. திருமணம் ஆகாத எனக்கு, தாலிக்கயிறு கழுத்தில் இருப்பது போல் கனவு கண்டால் விரும்பிய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறும்.