தேசிய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விளையாட்டு இணை, மூத்த வழி நடத்து காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.டெக், பிஜி டிப்ளமோ, முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக நியூ டெல்லி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : இந்திய விளையாட்டு ஆணையம்

பணியின் பெயர் : விளையாட்டு இணை, மூத்த வழி நடத்து

கல்வித்தகுதி : பி.டெக், பிஜி டிப்ளமோ, முதுகலை பட்டம்

பணியிடம் : நியூ டெல்லி

தேர்வு முறை : நேர்காணல் 

மொத்த காலியிடங்கள் : 15

சம்பளம் : 40,000-50,000/

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

கடைசி தேதி : 08/11/2021

முழு விவரம் : https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1634556137_Personnel%20Recruitment%20TOPS%20and%20POD_13102021_Final.pdf   என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sports Authority of India in New Delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->