தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நவம்பர் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :

தூத்துக்குடி

திருநெல்வேலி

தென்காசி

விருதுநகர்

தேனி

திண்டுக்கல்

புதுக்கோட்டை

அரியலூர்

பெரம்பலூர்

தஞ்சாவூர்

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

மயிலாடுதுறை

சென்னை 

கடலூர்

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை :

திருவாரூர்

ராமநாதபுரம்

மதுரை

சிவகங்கை

திருச்சி

நாகை

கன்னியாகுமரி

செங்கல்பட்டு

திருவண்ணாமலை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and college leave on nov 26


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal