நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை அவகாசம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை மே 15 வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neet exam application date extended


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->