ரூ.18,000 சம்பளத்தில் வேலை - எங்குத் தெரியுமா?
job vacany in canara bank
பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.18,000 .
விண்ணப்ப கட்டணம் : இல்லை
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.05.2025
விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.canmoney.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக் குறித்த கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை அறியலாம். https://www.canmoney.in/pdf/RECRUITMENT%20DPRMS%2030042025.pdf
English Summary
job vacany in canara bank