10,000 பேருக்கு வேலை.! 1,37,000 சம்பளம் - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் நாட்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.நா.மகேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேல் நாட்டில் 10,000 கட்டுமான பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளது. 

பணி அனுபவம்:-  மூன்று வருடம் 
வயது:-  25 முதல் 45 வரை

மாத ஊதியம்:- சுமார் ரூ.1,37,000 

விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து, ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை அனுப்பி வைக்கவேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 29

கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.tn.gov.in, தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ் அப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacansis in foreign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->