அரசு வேலையில் சேர விருப்பமா? - உடனே அப்ளை பண்ணுங்க.! 
                                    
                                    
                                   job vacancy in tn govt
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 30 
ஊதியம் : 35 ஆயிரம்
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : 
விண்ணப்பதாரர்கள் 10.9.2024 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சரியான முகவரிக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.