வங்கிகளில் கொட்டிக் கிடைக்கும் வேலைகள் - இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


SIB எனப்படும் சவுத் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதற்கான விவரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : அதிகபட்சம் 28. 

சம்பளம் : மாதம் ரூ.60,000 

விண்ணப்பிக்கும் முறை:-

விண்ணப்பதாரர்கள் https://www.southindianbank.com/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வுக்கட்டணம் :-  ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்டி/ எஸ்சி பிரிவினர் ரூ.200 செலுத்தினால் போதும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* ஆன்லைன் டெஸ்ட்

* நேர்முகத்தேர்வு

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 19.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.05.2025


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in sib bank


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->