அமெரிக்காவின் வரி விதிப்பு: நாடுகளில் பட்டியல் மற்றும் வரி விகிதம்: முழு விவரம் உள்ளே..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் மிக முக்கியமாக உலக நாடுகளுக்கு அவர் விதித்துள்ள வரி விதிப்பு நடவடிக்கை உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களையம் சரிவுகளை சந்திக்க காரணமாக உள்ளது. இதனால் வர்த்த போர் இடம்பெறுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப, இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து, அதை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவையும் விதித்துள்ளார். அந்த நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:

நாடு மற்றும் வரிவிகிதம்

சிரியா (41%),லாவோஸ் (40%), மியான்மர் (பர்மா) (40%), சுவிட்சர்லாந்து (39%), ஈராக் (35%), செர்பியா (35%), அல்ஜீரியா, (30%), போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (30%), லிபியா (30%), தென்னாப்பிரிக்கா (30%), புருனே (25%), இந்தியா (25%), கஜகஸ்தான் (25%), மால்டோவா (25%), துனிசியா (25%), வங்கதேசம் (20%), இலங்கை (20%), தைவான் (20%), வியட்நாம் (20%), கம்போடியா (19%), இந்தோனேசியா (19%), மலேசியா (19%), பாகிஸ்தான் (19%), பிலிப்பைன்ஸ் (19%), தாய்லாந்து (19%), நிகரகுவா (18%), ஆப்கானிஸ்தான் (15%), அங்கோலா (15%), பொலிவியா (15%), போட்ஸ்வானா (15%), கேமரூன் (15%), சாட் (15%), கோஸ்டாரிகா (15%), கோட் டி ஐவரி (15%), காங்கோ ஜனநாயக குடியரசு (15%).

ஈக்வடார் (15%), எக்வடோரியல் கினியா (15%), ஐரோப்பிய ஒன்றியம் (15%), பிஜி (15%), கானா (15%), கயானா (15%), ஐஸ்லாந்து (15%), இஸ்ரேல் (15%), ஜப்பான் (15%), ஜோர்டான் (15%),  லெசோதோ (15%), லிச்சென்ஸ்டீன் (15%), மடகாஸ்கர் (15%), மலாவி (15%), மொரிஷியஸ் (15%), மொசாம்பிக் (15%), நமீபியா (15%), நாவ்ரு (15%), நியூசிலாந்து(15%), நைஜீரியா (15%), வட மாசிடோனியா )15%), நார்வே (15%), பப்புவா நியூ கினியா (15%), தென் கொரியா (15%), டிரினிடாட் மற்றும் டொபாகோ (15%), துருக்கி (15%), உகாண்டா (15%), வனுவாட்டு (15%), வெனிசுலா (15%), ஜாம்பியா (15%), ஜிம்பாப்வே (15%), பிரேசில் (10%), பால்க்லேண்ட் தீவுகள் (10%), 
ஐக்கிய ராஜ்ஜியம் (10%)
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

List of US taxing countries and tax rates


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->