டிகிரி படித்திருந்தால் மட்டும் போதும்... வங்கியில் உடனடி வேலை..!! - Seithipunal
Seithipunal


kvb எனப்படும் கரூர் வைஸ்யா வங்கியில் காலியாகஉள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

சம்பளம் : ரூ.30,000

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* தனிப்பட்ட பதிவு

* நேர்காணல்

* பின்னணி சோதனை

விண்ணப்பிக்கும் முறை: www.karurvysyabank.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்புக் குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் தெரிந்துக் கொள்ளலாம். https://www.karurvysyabank.co.in/Careers/docs/Eligibility%20Criteria%20-%20Relationship%20Manager%20(Sales)-BBU.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in kvb bank


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->