மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் கலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதற்கான விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. பணியின் பெயர் : Project Engineer

காலியிடங்கள் : 17

கல்வித் தகுதி : டிப்ளமோ, பி.இ./ பி.டெக்

வயது வரம்பு : 21 முதல் 32 வரை இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.84,000 முதல் ரூ.88,000 வரை வழங்கப்படும்.

2. பணியின் பெயர்: Project Supervisor

காலியிடங்கள் : 16

கல்வித் தகுதி : diplomo

வயது வரம்பு : 21 முதல் 32 வரை

சம்பளம் : ரூ.45,000 முதல் ரூ.48,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

* எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

* மற்ற பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* Merit List

* Personal Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2025

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் www.bhel.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பனி குறித்த கூடுதல் விவரண்களைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அணுகவும். https://ednnet.bhel.in/FTARecruitment/FTA2025.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in bel company


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->