பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்? - 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு காலியாக உள்ள 407 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம்.

வயது வரம்பு:- 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:- பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். 

ஊதியம்:-  ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை 

விண்ணப்பக் கட்டணம்:- இல்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:- நேர்முகத் தேர்வு  

தகுதியுடையவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 23.02.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய py.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis in puthuchery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->