12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. அரசு தேர்வுகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியானது.

தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டதை அடுத்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில், ஒரு சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், ஜூலை 14-ந் தேதி மதியம் 12 மணி முதல் https://www .dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th standard exam answer sheet from tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->