பிறந்த நாள் என்ற பெயரில் கொட்டமடிக்கும் யாஷிகா.! பார்த்தவுடன் பரிதவிக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


யாஷிகா 'கவலை வேண்டாம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து 'துருவங்கள் பதினாறு', 'நோட்டா' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார்.

yashika hot,seithipunal

"இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கினார். 

yaashika hot,seithipunal

தற்போது யாஷிகா ஆனந்த் "ஜாம்பி" என்ற படத்தில் யோகிபாபு உடன் நடித்து வருகின்றார். இந்த "ஜாம்பி" படத்திற்கு பின்னர் அத்துடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக லைவ் சாட்டில் தனது ஆண் நண்பருடன் மற்றும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அடித்த ரகளை போதாதென்று அடுத்த மாதம் வரும் பிறந்த நாளுக்கு இப்பவே அட்வான்ஸ் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளார். முன்னதாக கேக் வெட்டி, பார்ட்டி என காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

yashika hot, seithipunal

மேலும், சில சொல்ல முடியாத சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பிறந்தநாளுக்கு முன்பே இப்படி என்றால் பிறந்த நாள் தினத்தில் என்ன கூத்தெல்லாம் நடக்குமோ என எதிர்பார்ப்பு கூடுகிறது ரசிகர்களுக்கு. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

yashika celebrating her birthday advance


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->