கே.ஜி.எஃப் 3 - ல் ஹீரோ யாஷ் இல்லை.. தயாரிப்பாளரால் ரசிகர்கள் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கே.ஜி.எஃப். இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல்ஸ் இயக்கியிருப்பார். கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடித்திருப்பார்.

முதல் பாகமான கேஜிஎப் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்ததாக கே ஜி எஃப் 2 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. படம் எப்பொழுது வெளியாகும் என்று காத்திருக்க துவங்கினர்.

இந்த கே ஜி எஃப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்தகைய சூழலில், கேஜிஎப் 3 படத்தில் பணிகள் துவங்க இருக்கும் நிலையில் பட தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. 

அவருடைய தகவலின் படி, கே ஜி எஃப் மூன்றாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது நடிகர் யார் கிடையாதாம். ஜேம்ஸ் பாண்ட் படங்களை போல இதில் ஹீரோக்கள் மாறிக்கொண்டே இருப்பார்களாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yash Not act In kgf 3


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->