தோனி, சச்சின், சன்னி லியோனை தேடினால் வரும் ஆப்பு..!! எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக நமக்கு தேவையான மற்றும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை இணையத்தில் தேடுவது அனைவரும் இயல்பாக செய்வது தான். இந்த நிலையில்., இந்த இணைய தேடலில் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் உலகளவில் கிரிக்கெட்டில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தில் முதலிடத்தில் இருப்பவர் தான் தல தோனி..

தற்போது இந்த தேடலில் பிரபல நடிகையான சன்னி லியோனின் பெயர் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும்., இணையத்தில் தேடல் செய்வதற்கு பல செயலிகள் இருக்கும் நிலையில்., எந்த செயலியை எடுத்தாலும் சன்னி லியோனை பற்றிய தகவலை தேடியுள்ளனர். 

dhoni, dhoni with sachin, sachin,

இதுமட்டுமல்லாது இந்தியாவில் நடிகை சன்னி லியோனை அதிகளவில் தேடியதாகவும்., இதனை சைபர் கிரைம் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஆபத்தான தளங்களுக்கு செல்லும் பிரபலங்களின் பெயரில் தோனி முதலிடத்திலும்., இரண்டாவது இடத்தில சச்சினும் உள்ளார். 

இதனையடுத்து இந்த பட்டியலில் சன்னி லியோன்., பி.வி.சிந்து., ஷ்ரத்தா கபூர் மற்றும் ராதிகா ஆப்தே போன்றறோய்ன் ரகசிய மற்றும் அந்தரங்க தகவலை தெரிந்துகொள்ள அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் இதனைப்போன்ற இணையத்தில் முதலில் இவர்களின் பெயர்கள் இருப்பதாக தெரியவருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

when you search dhoni sachin sunny leaone affect problem


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->