விஜய்யின் தோஸ்து அஜித்தின் 60வது படத்திற்கு பாடல் எழுதுகிறார்? பதிலளித்த பிரபலம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதியதன் மூலம் ரசிகர்களிடம் நன்றாக அறியப்பட்டவர் விவேக்.

அப்பட அறிமுகத்தினால் ட்விட்டரில் ரசிகர்களுடன் கொஞ்சம் நெருக்கமாக பேசுவார்.

ட்விட்டரில் தல அஜித்தின் ரசிகர் ஒருவர் நீங்கள் தான் தல 60வது படத்திற்கு பாடல்கள் எழுதுகிறீர்களா என்று கேட்டுள்ளார்.

ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த விவேக் அவர்களோ நான் தல 60வது படத்தில் கமிட்டாகவில்லை என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vivek lyricist tweet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->