விஷால் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து தற்போது 'ரத்னம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

ஹரி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

இந்தத் திரைப்படம் ஆக்ஷன் பாணியில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதாவது, படத்தின் முதல் பாடலான 'வாராய் ரத்னம்' நாளை காலை 7 மணி அளவில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal Movie First Song Release Update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->