பொங்கல் பண்டிகைக்கு விஜயின் வாரிசு வெளியாவது உறுதி.. படக்குழு அறிவிப்பு. - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி செலினா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் திருநாளுக்கு விஜய் நடித்த 'வாரிசு' படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் மீண்டும் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Varisu movie released confirm on Pongal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->