உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறிய வரலட்சுமி.! கண்ணிமைக்காமல் ரசிக்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


பின்னர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து தனது திறமையை அங்கும் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இவருடைய திரைப்பட வாழ்வில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது தாரை தப்பட்டை மட்டும் தான். இந்த படத்தில் இவருடைய நடிப்பு தேசியவிருது வாங்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இருப்பினும், இவருடைய நடிப்பு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த வரலட்சுமிக்கு விஜய் படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சர்க்கார் படத்தில் நடித்தார். அதன் பின்னர், மாரி 2 , நீயா 2, டேனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றார்.

தொடர்ந்து,  நடிகை வரலட்சுமி கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதல் செய்கிறார் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது உடல் எடையை மிகவும் குறைத்து எடுத்துக் கொண்ட வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varalakshmi sarathkumar lean photos viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->